Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்

In இலங்கை
Updated: 11:31 GMT, Jun 24, 2018 | Published: 11:03 GMT, Jun 24, 2018 |
0 Comments
1047
This post was written by : Jeyachandran Vithushan

சிங்கப்பூரில் இருந்து கொழும்பு வந்த UL- 306 என்ற விமானத்தில் பாகிஸ்தான் நாட்டு பெண் உயிரிழந்துள்ளதாக விமானநிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பாகிஸ்தான் பிரஜையின் உடல், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 86 வயதுடையவரே என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg