Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளவத்தை பகுதியில் விபத்து!

In இலங்கை
Updated: 13:27 GMT, Jun 24, 2018 | Published: 13:27 GMT, Jun 24, 2018 |
0 Comments
1571
This post was written by : Jeyachandran Vithushan

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் சற்று முன்னர் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

W.A.சில்வா மாவத்தை பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று காலி வீதியின் மஞ்சள் கடவைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசரணைகளை வெள்ளைவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg