Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை

In இலங்கை
Updated: 05:19 GMT, Jun 25, 2018 | Published: 05:19 GMT, Jun 25, 2018 |
0 Comments
1063
This post was written by : Yuganthini

ஏறாவூர் நகர சபையின் ஜுன் மாதத்திற்கான மாதாந்த அமர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

குறித்த அமர்வு ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் சபையின் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் 10 மணியளவில் நடைபெறவுள்ளதாக அச்சபையின் செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஏறாவூர் அபிவிருத்தி மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்திற்கு நகர சபையின் தமிழ் முஸ்லிம் ஆண் பெண் உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg