Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்!

In ஆன்மீகம்
Updated: 09:05 GMT, Jun 27, 2018 | Published: 09:05 GMT, Jun 27, 2018 |
0 Comments
1179
This post was written by : Litharsan

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

இன்று காலை 7 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிள்ளையார், முருகனுடன் நாகபூசணி அம்மன் உள்வீதியில் வலம்வந்தார்.

அதனைத் தொடர்ந்து, காலை 8 மணியளவில் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அவர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

நாகபூசணி அம்மனின் தேர்த்திருவிழாவைக் காண நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு ஒன்றுகூடி, அம்மனின் அருள்பெற்றுச் சென்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg