Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்றைய நாணய மாற்று வீதம்

In வணிகம்
Updated: 10:28 GMT, Jun 29, 2018 | Published: 10:28 GMT, Jun 29, 2018 |
0 Comments
1065
This post was written by : Jeyachandran Vithushan

இலங்கை மத்திய வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதம்.

அமெரிக்க டொலர் ஒன்றின்                      கொள்முதல் பெறுமதி 156 ரூபாய் 67 சதம்           விற்பனை பெறுமதி 159 ரூபாய் 76 சதம்.
அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின்                கொள்முதல் பெறுமதி 114 ரூபாய் 23 சதம்            விற்பனை பெறுமதி 118 ரூபாய் 87 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின்                            கொள்முதல் பெறுமதி 204 ரூபாய் 12 சதம்          விற்பனை பெறுமதிதி 210 ரூபாய் 39 சதம்.
யூரோ ஒன்றின்                                                  கொள்முதல் பெறுமதி 180 ரூபாய் 71 சதம்            விற்பனை பெறுமதி 186 ரூபாய் 77 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின்                                 கொள்முதல் பெறுமதி 156 ரூபாய் 15 சதம்            விற்பனை பெறுமதி 161 ரூபாய் 77 சதம்.
கனெடிய டொலர் ஒன்றின்                          கொள்முதல் பெறுமதி 117 ரூபாய் 41 சதம்           விற்பனை பெறுமதி 121 ரூபாய் 57 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின்                          கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 40 சதம்               விற்பனை பெறுமதி 1 ரூபாய் 45 சதம்.
சீனா யுவான் ஒன்றின்                                  கொள்முதல் பெறுமதி 23 ரூபாய் 31 சதம்              விற்பனை பெறுமதி 24 ரூபாய் 40 சதம்.

அமெரிக்க டொலர்களுக்கு சமமான மத்திய கிழக்கு நாடுகளின் நாணய விகிதங்கள்

பஹ்ரேன் தினார்                                            நாணயங்கள் பெறுமதி      418 ரூபாய் 66 சதம்
குவைட் தினார்                                                நாணயங்கள் பெறுமதி      523 ரூபாய் 24 சதம்
ஓமான் றியால்                                                 நாணயங்கள் பெறுமதி     411 ரூபாய் 05 சதம்
கட்டார் றியால்                                                 நாணயங்கள் பெறுமதி      43 ரூபாய் 46 சதம்
சவுதி அரேபிய றியால்                                 நாணயங்கள் பெறுமதி      42 ரூபாய் 19 சதம்
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் நாணயங்கள் பெறுமதி 43 ரூபாய் 08 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg