Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதார அபிவிருத்திக்கு இலங்கை முன்னுரிமை வழங்க வேண்டும்: உலக வங்கி

In வணிகம்
Updated: 11:22 GMT, Jun 29, 2018 | Published: 11:22 GMT, Jun 29, 2018 |
0 Comments
1037
This post was written by : Jeyachandran Vithushan

இலங்கை பொருளாதார அபிவிருத்தியில் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் உலக வங்கி பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில், ஏற்றுமதியை அதிகரித்தல், முதலீட்டை கூட்டுதல், ஆட்சி நிர்வாகத்தை விருத்தி செய்தல், கடன் அபாயங்களை சமாளித்தல் போன்றவை முன்னுரிமை பெறுவதாக உலக வங்கியின் இலங்கைக்கான பொருளாதார நிபுணர் ரல்ப் வான் டூர்ப் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg