Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரம்ப்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு: மூவர் கைது

In கனடா
Updated: 09:44 GMT, Jul 7, 2018 | Published: 08:09 GMT, Jul 7, 2018 |
0 Comments
1032
This post was written by : Jeyachandran Vithushan

ஒன்றாரியோ பிரம்ப்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 3 பேரை கைது செய்துள்ளதாக Halton பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் 3 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இரண்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை Halton பிராந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)