Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்றைய நாணய மாற்று விகிதம்

In வணிகம்
Updated: 09:49 GMT, Jul 7, 2018 | Published: 09:49 GMT, Jul 7, 2018 |
0 Comments
1371
This post was written by : Jeyachandran Vithushan

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி மீண்டும் 160 ரூபாயாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இலங்கை மத்திய இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின்           கொள்முதல் பெறுமதி 157 ரூபா 15 சதம்           விற்பனை பெறுமதி 160 ரூபா 24 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின்                 கொள்முதல் பெறுமதி 206 ரூபா 58 சதம்          விற்பனை பெறுமதி 212 ரூபா 90 சதம்.

யூரோ ஒன்றின்                                          கொள்முதல் பெறுமதி 182 ரூபா 42 சதம்            விற்பனை பெறுமதி 188 ரூபா 51 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின்                        கொள்முதல் பெறுமதி 156 ரூபா 91 சதம்            விற்பனை பெறுமதி 162 ரூபா 53 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின்              கொள்முதல் பெறுமதி 118 ரூபா 88 சதம்            விற்பனை பெறுமதி 123 ரூபா 8 சதம்.

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின்     கொள்முதல் பெறுமதி 114 ரூபா 84 சதம்            விற்பனை பெறுமதி 119 ரூபா 49 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின்            கொள்முதல் பெறுமதி 114 ரூபா 47 சதம்.            விற்பனை பெறுமதி 118 ரூபா 19 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின்               கொள்முதல் பெறுமதி 1 ரூபா 41 சதம்.                 விற்பனை பெறுமதி 1 ரூபா 46 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி           இலங்கை ரூபாவில் 2 ரூபா 34 சதம்.

மத்தியகிழக்கு நாடுகளின் நாணய பெறுமதி

பஹ்ரேன் தினார்                              418 ரூபா 76 சதம்,

ஜோர்தான் தினார்                           223 ரூபா 84 சதம்,

குவைட் தினார்                                  524 ரூபா 80 சதம்,

கட்டார் ரியால்                                    43 ரூபா 61 சதம்,

சவுதி அரேபிய ரியால்                   42 ரூபா 34 சதம்,

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 43 ரூபா 23 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)