Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு – மத்திய அமைச்சர்

In இந்தியா
Updated: 15:37 GMT, Jul 7, 2018 | Published: 15:35 GMT, Jul 7, 2018 |
0 Comments
1058
This post was written by : Litharsan

மருத்துவ படிப்புக்கான தகுதித்தேர்வாக நடத்தப்படும் நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகள் அடுத்த ஆண்டிலிருந்து 2 முறை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இணையம் மூலம் வருடத்துக்கு 2 முறை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஜெ.இ.இ தேர்வும், பெப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வும் நடத்தப்படவுள்ளதுடன் புதிதாக கட்டமைக்கப்பட்ட தேசிய தேர்வு நிறுவனம் இந்த தேர்வுகளை நடத்தும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)