Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நவாஸ் ஷெரிப்பின் மகள் தேர்தலில் இருந்து விலகினார்!

In
Updated: 16:09 GMT, Jul 7, 2018 | Published: 16:09 GMT, Jul 7, 2018 |
0 Comments
1150
This post was written by : Litharsan

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரின் மகள் மரியம் நவாஸ் பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இருந்து விலகியுள்ளார். அவர் போட்டியிடவிருந்த 2 தொகுதிகளுக்கும் வேறு வேட்பாளர்களை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் ஷெரிப் ஆகியோர் அவன்பீல்ட் ஊழல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் நவாஸ் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் போட்டியிடவிருந்த லாகூரில் உள்ள என்.ஏ 127 மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பி.பி. 173 ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வேறு 2 வேட்பாளர்களை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)