Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேம்பிரிட்ஜ் இளவரசரின் மூன்றாவது வாரிசுக்கு பெயர்சூட்டுவிழா

In
Updated: 08:54 GMT, Jul 8, 2018 | Published: 08:54 GMT, Jul 8, 2018 |
0 Comments
1223
This post was written by : Johnson paiva

கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய மனைவி கேட் இருவருக்கும் பிறந்த மூன்றாவது குழந்தையான இளவரசர் லூயிஸ் ஆர்தர் சார்லஸுக்கு நாளை (திங்கட்கிழமை) கன்டர்பரி பேராயரினால்  பெயர் சூட்டு விழா இடம்பெறவுள்ளது.

இவ்வடருடம் ஏப்ரல் மாதம் 23-ம் திகதி பிறந்த பிரித்தானியாவின் முடிக்குரிய வாரிசுகளில் 5-வது இளவரசருக்கு லண்டனில் அமைந்துள்ள வழமையான அரசகுடும்ப விழாக்கள் நடைபெறுகின்ற  புனித.ஜேம்ஸ் தேவாலயத்தில் அங்கிலிகன் ஒன்றியத்தலைவர் Justin Welby தலைமையில்  பெயர்சூட்டு விழா இடம்பெறவுள்ளது.

பிரித்தானிய முடிக்குரிய வாரிசுகளுக்கு பெயர்சூட்டும் விழா காலங்காலமாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஆகவே இளவரசர் லூயிஸ் அவர்களின் பெயர்சூட்டு விழாவும் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)