Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரொறன்ரோ Entertainment District கட்டடம் ஒன்றில் தீ விபத்து!

In கனடா
Updated: 10:39 GMT, Jul 8, 2018 | Published: 10:36 GMT, Jul 8, 2018 |
0 Comments
1029
This post was written by : Jeyachandran Vithushan

ரொறன்ரோ Entertainment District பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த தீப்பரவலானது நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 12:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.

பின்னர் இந்த தீ, கட்டடம் முழுவதும் வேகமாக அதிகரித்தமையால் தீயணைப்பு வீரர்கள் அதனை கட்டுக்குள் கொண்டுவர கடும் முயற்சியை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் 75 முதல் 85 தீயணைப்பு வீரர்கள் இனைந்து, 2 மணித்தியாலங்களுக்கு பின்னர் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக ரொறன்ரோ தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தீ விபத்தினால் 3 தீயணைப்பு வீரர்கள் சிறிய காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீ விபத்திற்கான காரணம் தொடர்ப்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:


toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)