Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமற்போன சிறுவனை தேடும் பணி 2 ஆவது நாளாகவும் தொடர்கின்றது!

In கனடா
Updated: 11:59 GMT, Jul 8, 2018 | Published: 11:53 GMT, Jul 8, 2018 |
0 Comments
1037
This post was written by : Jeyachandran Vithushan

வடமேற்கு ஆல்பர்டா ஆற்றின் அருகே குடும்பத்துடன் சென்ற 2 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போனதை அடுத்து அவரை மீட்கும் பணிகள் 2 ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சிறுவன் காணாமல் போனதை அடுத்து வாபிட்டி ஆற்று பகுதியில் இருந்து தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 2 ஆம் நாளான சனிக்கிழமை மீண்டும், குறித்த ஆற்றின் இரு பக்கங்களில் இருந்தும் 100 மீட்டர் பரப்பில் தேடுதல் நடத்தப்பட்டதாகவும், 3 படகுகளில் சுமார் 30 ற்கும் மேற்பட்டவர்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் பொதுமக்களை அப்பகுதியில் இருந்து விலகியிருக்குமாறு கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)