Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய்லாந்து மாணவர்களைக் காப்பாற்ற அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு – ட்ரம்ப்

In
Updated: 15:54 GMT, Jul 8, 2018 | Published: 15:54 GMT, Jul 8, 2018 |
0 Comments
1119
This post was written by : Litharsan

தாய்லாந்து குகைக்குள் சிக்கியுள்ள காற்பந்து மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா தனது பூரண ஒத்துழைப்பை வழங்கிவருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் தாய்லாந்து அரசாங்கம் தனது மக்களைக் காப்பாற்ற துரிதமாகச் செயற்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ள ட்ரம்ப், குகைக்குள் சிக்கியுள்ள மாணவர்கள் மிகவும் தைரியசாலிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணியில் தாய்லாந்து மாணவர்கள் 4 பேர் பத்திரமாக குகையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்தோடு, ஏனைவர்களை மீட்கும் பணி நாளை இடம்பெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)