Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலி – லிபியா ஒப்பந்தத்தை மீள புதுப்பிக்கவுள்ளன

In ஐரோப்பா
Updated: 10:00 GMT, Jul 9, 2018 | Published: 07:19 GMT, Jul 9, 2018 |
0 Comments
1075
This post was written by : Farwin Hanaa

ஒரு தசாப்தத்திற்கு முன்பு கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை மீளப்புதுப்பிக்க இத்தாலியும் லிபியாவும் உடன்பட்டுள்ளன.

பில்லியன் கணக்கான ஐரோப்பிய புலம்பெயர்தோரை லிபியாவிற்கு திருப்பியனுப்ப அனுமதி வழங்குவது குறித்து 2008 அம் ஆண்டு செய்யப்பட்ட உடன்படிக்கையை மீளப் புதுப்பிக்க இருநாடுகளும் உடன்பட்டுள்ளதாக பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது லிபிய வெளிநாட்டு அமைச்சர்  சியாலா தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் என்சோ மிலனேசியும் கலந்துகொண்டிருந்தார்.

குறித்த ஒப்பந்தமானது முன்னால் லிபிய சர்வாதிகாரி கடாபிக்கும் இத்தாலியின் அப்போதைய பிரதம மந்திரி சில்வியோ பேர்லுஸ்கோனி க்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)