Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புளோரிடாவில் நீருக்கடியில் இசைநிகழ்ச்சி

In
Updated: 09:42 GMT, Jul 9, 2018 | Published: 09:42 GMT, Jul 9, 2018 |
0 Comments
1067
This post was written by : Farwin Hanaa

புளோரிடாவில் கடந்த சனிக்கிழமை சுழியோடிகளும் உள்நீச்சல் வீரர்களும் இணைந்து நீருக்கடியில் இசைநிகழ்ச்சியொன்றை நடத்தினார்கள்.

இது பவளப்பாறைகள் அகற்றுவதற்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வையேற்படுத்தும் வகையில் வருடாந்த நீருக்கடியான இசைநிகழ்ச்சியை முன்னிட்டே மேற்கொண்டுள்ளார்கள்.

அமெரிக்காவிலுள்ள பவளப்பாறைகள் அழிவுறும் அபாயநிலையைத் தொடர்ந்து இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைப் பார்வையிட பல்லாயிரக்கணக்கானோர் வருகைத்தந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)