Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கியின் நிதியமைச்சராக எர்டோகனின் மருமகன் நியமனம்

In ஐரோப்பா
Updated: 07:34 GMT, Jul 10, 2018 | Published: 07:34 GMT, Jul 10, 2018 |
0 Comments
1042
This post was written by : sujithra

துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன், அவரின் மருகன் பெராட் அல்பராய்க்கை (Berat Albayrak ) துருக்கியின் புதிய நிதி அமைச்சராக நியமித்துள்ளார்.

இரண்டாவது முறையாகவும் துருக்கி நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள எர்டோகனின் புதிய அமைச்சரவையில் தனது மருமகனை நிதி அமைச்சராக நேற்று (திங்கட்கிழமை) நியமித்துள்ளார்.

இதேவேளை துருக்கியின் தலைமை அதிகாரியான ஹூலுசி அக்கர் புதிய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளதுடன், துருக்கியின் வெளிவிகார அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர்களாக செயற்பட்டவர்கள் தொடர்ந்தும் அதே பதவிகளை வகிக்கின்றனர்.

மேலும் துருக்கியின் முன்னாள் துணை பிரதமராக இருந்த மெஹமெட் சிம்செக்கிற்கு புதிய அமைச்சரவையில் எந்த பொறுப்பபுக்களும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)