Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரொறன்ரோ Annex area பகுதியில் துப்பாக்கி சூடு: பெண் உட்பட இருவர் கைது

In கனடா
Updated: 10:15 GMT, Jul 10, 2018 | Published: 10:10 GMT, Jul 10, 2018 |
0 Comments
1027
This post was written by : Jeyachandran Vithushan

ரொறன்ரோ Annex area பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Madison வீதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் துப்பாக்கி ஒன்றுடன் ஒருவரை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதே பகுதியில் வாகனம் ஒன்றில் சென்ற ஒருவர் பாதசாரி ஒருவரை மோதிவிட்டு சென்றுள்ளார். இதன்போது காயமடைந்த பாதசாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)