Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்ராறியோ மாகாணத்தில் பாடசாலைக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டொலர் நிதி இரத்து!

In கனடா
Updated: 11:50 GMT, Jul 10, 2018 | Published: 11:49 GMT, Jul 10, 2018 |
0 Comments
1040
This post was written by : Jeyachandran Vithushan

ஒன்ராறியோவின் புதிய அரசாங்கம் இந்த ஆண்டு பாடசாலை திருத்தப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டொலர் நிதியை இரத்து செய்துள்ளது.

புதிய முதல்வராக பதவியேற்ற ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் போர்ட் தேர்தல் பிரச்சாரத்தின் போது வர்த்தக அமைப்பில் மாற்றம் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தமையின் விளைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ரொறன்ரோ பாடசாலையின் பழுதுகளை மீண்டும் சரி செய்வதற்கு 4 பில்லியன் டொலரை அறிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பானது ஏமாற்றம் தருவதாக ரொறன்ரோ பாடசாலைகள் வாரியத் தலைவர் றோபின் பில்கி கூறினார்.

மேலும் இந்த மாகாணத்தில் 4 ஆயிரத்து 900 பொதுமக்களின் 15 பில்லியன் டொலர் நிதியில் பழுதுபார்க்கும் வேலைகள் காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டிய அவர், இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)