Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்குச் சீனாவில் மாியா சூறாவளி!

In
Updated: 09:44 GMT, Jul 11, 2018 | Published: 09:44 GMT, Jul 11, 2018 |
0 Comments
1064
This post was written by : Farwin Hanaa

நிலச்சரிவைத் தொடர்ந்து சீன கிழக்கு கடலோரத்தை மரியா சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது.

சீனாவின் புஜியா மாகாணத்தில் இன்று (புதன்கிழமை) காலை 9.10 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து ஒரு செக்கனுக்கு 42 மீட்டர் வேகத்தில் குறித்த சூறாவளி வீசத் தொடங்கியுள்ளது.

குறித்த சூறாவளியானது நகர வீதிகள், கட்டிடங்கள் உட்பட அனைத்து உட்கட்டுமானங்களையும் சேதப்படுத்தியுள்ளதோடு 270ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் வென்சவ் நகரத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்கள், பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு சூறாவளி ஓயும் வரை குறித்த நகரில் முழுமையாக மக்கள் நடமாட முடியாத இடமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மரியா சூறாவளியானது, இந்த வருடம் சீனாவைத் தாக்கும் எட்டாவது சூறாவளியென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)