Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒட்டாவா – Barrhaven பகுதியில் வாகன விபத்து: ஒருவர் படுகாயம்

In கனடா
Updated: 10:26 GMT, Jul 11, 2018 | Published: 09:57 GMT, Jul 11, 2018 |
0 Comments
1034
This post was written by : Jeyachandran Vithushan

ஒட்டாவா – Barrhaven பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்திற்கான காரணங்கள் வெளியாகாத நிலையில், படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் அவருக்கு உயிராபத்து ஏதும் இல்லை என தெரிவித்த ஒட்டாவா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)