Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

118 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு: இருவர் கைது

In இலங்கை
Updated: 15:43 GMT, Jul 11, 2018 | Published: 15:13 GMT, Jul 11, 2018 |
0 Comments
1054
This post was written by : Jeyachandran Vithushan

மட்டக்களப்பு – மாவடிச்சேனை அரிசி ஆலை ஒன்றினுள் இருந்து சுமார் 118 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆலையில் இருந்து 9 கிலோ 900 கிராம் எடையுடைய போதைப் பொருட்களை இன்று (புதன்கிழமை) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருளை இல்லாதொழிக்கும் செயற்றிட்டத்தை அரசு ஆரம்பித்துள்ள நிலையில் இதில் பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று மட்டும் 118 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)