Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் குறை நிரப்பு வர்த்தமானி வெளியானது

In இலங்கை
Updated: 17:10 GMT, Jul 11, 2018 | Published: 17:06 GMT, Jul 11, 2018 |
0 Comments
1098
This post was written by : Jeyachandran Vithushan

இலங்கை  அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் குறை நிரப்பு வர்த்தமானி அறிவித்தல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அரசியலமைப்பு திருத்தமானது மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்கும் நோக்குடன் இந்த அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் முனவைக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அறிவித்தலை நீங்கள் முழுமையாக பார்வையிட

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)