Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புயல் மழையால் சீனாவில் அனர்த்தம்!

In
Updated: 08:49 GMT, Jul 12, 2018 | Published: 05:44 GMT, Jul 12, 2018 |
0 Comments
1076
This post was written by : Farwin Hanaa

புயல்மழை மற்றும் மரியா சூறாவளி தாக்கத்தால் சீனாவின் பல பகுதிகளில் கட்டிடங்கள், வீதிகள் ஆகியவை சேதமடைந்துள்ளன.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் அடைமழையால், குறித்த மாகாணத்திலுள்ள 18 ஆறுகளும் நிரம்பி அபாயமட்டத்தை அடைந்துள்ளன.

வெள்ள அனர்த்தத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் உள்ளிட்ட மீட்புப் படையினர் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.

மரியா சூறாவளியினால் சீனாவிலுள்ள லுதை கிராமம் மிக மோசமான அழிவுகளுக்குள்ளாக்கப்பட்டுள்ள அதேவேளை, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 10கி.மீ. தூரத்தில் குறித்த கிராமம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)