Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் பல பகுதிகளில் எச்.ஐ.வி. தொற்றுப் பரிசோதனை!

In இலங்கை
Updated: 08:32 GMT, Jul 12, 2018 | Published: 08:32 GMT, Jul 12, 2018 |
0 Comments
1134
This post was written by : Litharsan

மன்னார் மாவட்டத்தில் முதன்முறையாக 10 இடங்களில் இன்று (வியாழக்கிழமை) எச்.ஐ.வி தொற்று நோய்க்கான பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் எஸ்.என்.கில்றோய் பீரிஸ் தலைமையில் இடம்பெற்ற இப்பரிசோதனை காலை 9.30 மணி முதல் நண்பகல் 1 மணிவரை நடைபெற்றது.

எச்.ஐ.வி பரிசோதனை தினத்தினை இவ்வருடம் மன்னாரில் மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலே குறித்த பரிசோதனைகள் அங்கு தெரிவுசெய்யப்பட்ட 10 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் இரகசியமாகவும், பொதுவாகவும் பரிசோதனைகள் இடம்பெற்றதோடு, பரிசோதித்து ஒரு சில நிமிடத்துக்குள் பரிசோதனையின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

குறித்த பரிசோதனைகளின் போது நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)