Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யா மீதான தடைகள் தொடர வேண்டும்: கனேடிய வெளிவிவகார அமைச்சர் விளக்கம்

In கனடா
Updated: 08:47 GMT, Jul 12, 2018 | Published: 08:47 GMT, Jul 12, 2018 |
0 Comments
1070
This post was written by : Johnson paiva

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர வேண்டியமைக்கான காரணத்தினை   கனேடிய வெளிவிவகார அமைச்சர் CHRYSTIA FREELAND தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் நாட்டில் இடம்பெறும் நேட்டோ அமைப்பின் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட அவர் நேற்று (புதன்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “உக்ரேன் நாட்டிற்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தினை தம்வசப்படுத்தியோடு உக்ரேனின் மீதான இராணுவ நடவடிக்கை போன்றவற்றினால் ரஷ்யா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது” என்றும் ஆகவே இத்தடைகள் தொடரவேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ரஷ்யா சர்வதேச சட்டங்களை மீறிய குற்றத்திற்காக, ரஷ்யா மீது  பல்வேறுபட்ட தடைகளை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)