Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீட் பரீட்சை விவகாரம்: குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – தமிழிசை

In இந்தியா
Updated: 09:03 GMT, Jul 12, 2018 | Published: 09:03 GMT, Jul 12, 2018 |
0 Comments
1064
This post was written by : Kemasiya

நீட் பரீட்சை வினாத்தாளை மொழி பெயர்ப்பு செய்யும் போது தவறிழைத்தவர்களை தண்டிக்க வேண்டுமென, பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பழம் பகுதியில், மகாவதர் மகளீர் மன்றம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) யோகா பயிற்சி முகாம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த தமிழிசை மேற்படி கூறியுள்ளார்.

இதன் போது பேசிய அவர், நீட் விவகாரத்தில் தாம் மாணவர்களுக்கு சார்பாக இருப்பதாகவும், மொழி பெயர்ப்பினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அத்துடன் சி.பி.எஸ்.சி அதிகாரிகளின் கவனக்குறைவே இதற்கு காரணம் என்றும், அவர்கள் சரியான மொழிபெயர்ப்பாளர்களை நியமித்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)