Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்காவில் விமான விபத்து: ஒருவா் உயிரிழப்பு

In
Updated: 11:05 GMT, Jul 12, 2018 | Published: 10:31 GMT, Jul 12, 2018 |
0 Comments
1042
This post was written by : Farwin Hanaa

தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) குறித்த விமானம் கட்டடமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விமானத்தில் இருபது பேர் பயணித்ததாகவும் அவா்களில் இரண்டு அவுஸ்ரேலிய விமானிகளும் மூன்று டச்சுக்காரர்களும்  ஏனையவர்கள் தென்னாபிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானமானது நெதர்லாந்தில் பயிற்சி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)