Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போரின் வடுக்களைப் பறைசாற்றி மட்டக்களப்பில் கண்காட்சி

In இலங்கை
Updated: 11:14 GMT, Jul 12, 2018 | Published: 10:50 GMT, Jul 12, 2018 |
0 Comments
1043
This post was written by : Litharsan

போரின் வடுக்களைப் பொது வெளியில் புரிய வைக்கும் காண்பியக்கலை கண்காட்சி எதிர்வரும் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சி மட்டக்களப்பு, பன்குடாவெளியில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் சிவஞானம் ஜெயசங்கர் தெரிவித்தார்.

போரின் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் உடைந்த நிலையிலுள்ள கண்ணாடிப்போடியார் இல்லத்தில் இக்கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

அதில் பிரபல ஓவியர் சுசிமன் நிர்மலவாசனது காண்பியக் காட்சிபடுத்தல்கள் இடம்பெறவுள்ளன. போர்காலத்தில் மக்கள் எதிர்நோக்கிய துன்பங்களைச்  சித்தரிக்கும் வகையில் இக்கண்காட்சி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)