Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகக் கிண்ணத்தை நாமே கைப்பற்றுவோம்! – குரோஷிய ஜனாதிபதி

In உதைப்பந்தாட்டம்
Updated: 11:33 GMT, Jul 12, 2018 | Published: 11:33 GMT, Jul 12, 2018 |
0 Comments
1061
This post was written by : Farwin Hanaa

உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதித் தொடரில் பிரான்ஸை வீழ்த்தி குரோஷியாவே கிண்ணத்தை சுவீகரிக்குமென அந்நாட்டு ஜனாதிபதி கொலின்டா கிரேபர் கிடரோவிக் குறிப்பிட்டார்.

பிரசல்ஸில் நடைபெறும் நேட்டோ தலைவர்களுடனான சந்திப்பில் குரோஷிய ஜனாதிபதியும் கலந்துகொண்டுள்ளாா். நேட்டோ தலைவர்களுடனான சந்திப்பினால், நேற்றைய அரையிறுதிப் போட்டியினைக் கண்டுகளிக்க முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்தார். எனினும், போட்டி தொடர்பான விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி தமது நாடே கிண்ணத்தை சுவீகரிக்குமெனக் நம்பிக்கை வெளியிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)