Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கானிஸ்தான் போர் விவகாரம் குறித்து நேட்டோ தலைவர்கள் கலந்துரையாடல்

In உலகம்
Updated: 16:18 GMT, Jul 12, 2018 | Published: 11:53 GMT, Jul 12, 2018 |
0 Comments
1070
This post was written by : Johnson paiva

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் நீண்டகால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி நேட்டோ தலைவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

நேட்டோ மாநாட்டில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இரண்டாம் நாள் அமர்விலேயே அவர்கள் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடலில், மேற்கத்தைய நாட்டுத் தலைவர்கள் இவ்விடயத்தில் தமது முரண்பாடுகளைக் கூறியிருந்தனர்.

இருந்தாலும் எதிர்வரும் 2024 வரையில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப்படைச் செலவீனங்களுக்காக நிதியினை வழங்க நேட்டோ தலைவர்கள் உடன்பட வேண்டும் என வடஅட்லான்ட்டிக் ஒப்பந்த அமைப்புத் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்திருந்தார்.

உயர்பாதுகாப்பிற்கான செலவீனங்களை அதிகப்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தாது ஆப்கானிஸ்தான் விவகாரத்திற்கு முன்னுரிமை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)