Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடின உழைப்பே வாழ்வின் வெற்றி: ரஜினிகாந்த்

In இந்தியா
Updated: 11:30 GMT, Jul 12, 2018 | Published: 11:30 GMT, Jul 12, 2018 |
0 Comments
1080
This post was written by : Kemasiya

கடின உழைப்புடன் ஆண்டவன் அருள் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறமுடியுமென நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்தபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

இறைவன் எல்லோருடைய உள்ளத்திலும் இருக்கிறார் என்றும், ஒவ்வொருவரும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும் ரஜினிகாந்த் இதன்போது குறிப்பிட்டார்

சிறந்த மனப்பாங்குடன் இணைந்து விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால் வாழ்வில் இலகுவாக வெற்றிகான முடியும் என்றும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)