Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிம் ஜொங் உன் அனுப்பிய குறிப்பு: ட்ரம்ப் டுவிட்டரில் பதிவு

In
Updated: 10:46 GMT, Jul 13, 2018 | Published: 04:31 GMT, Jul 13, 2018 |
0 Comments
1088
This post was written by : Johnson paiva

வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன்அனுப்பிய குறிப்பு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வடகொரிய தலைவரிடமிருந்து இனிமையான குறிப்பொன்று தமக்கு கிடைத்துள்ளது எனவும் குறித்த குறிப்பின் படத்தினையும் அதில் வரையப்பட்டிருப்பதன் ஆங்கில வடிவத்தினையும் அவர் தமது டுவிட்டர் தளத்தில் நேற்று (வியாழக்கிழமை) பதிவேற்றியுள்ளார்.

இக்குறிப்பு ஜூலை 6 எனத் திகதியிடப்பட்டு வரையப்பட்டுள்ள நிலையில் வடகொரியாவின் எதிர்கால செயற்பாடுகள் இருநாட்டு உறவுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவுமென நம்புவதாக கிம் ஜொங் உன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில் அமெரிக்க ஜனாதிபதியின் ஆசைப்படி, எதிர்காலத்தில் தமது தனித்துவமான அணுகுமுறைகளும் கடுமையான உழைப்பும் இருநாடுகளுக்கும் இடையிலான புதியதொரு எதிர்காலத்தினை கட்டியெழுப்புவெதற்கு தமக்கும் உறுதியான விருப்பம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்கால நடவடிக்கைகள் எனக்குறிப்பிட்டுள்ள அவர் அவையென்ன நடவடிக்கைகள் என வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)