Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜி.எஸ்.டி தமிழகத்திற்கு நன்மை கொடுக்கிறது: தமிழிசை

In இந்தியா
Updated: 09:14 GMT, Jul 14, 2018 | Published: 09:14 GMT, Jul 14, 2018 |
0 Comments
1041
This post was written by : Kemasiya

ஜி.எஸ்.டி.வரியினால் தமிழகத்திற்கு பல்வேறு நம்மைகள் கிடைப்பதாக, தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (சனிக்கிழமை), செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது மேலும் பேசிய அவர்,

“ஜி.எஸ்.டி.வரியினால் புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதை புதுச்சேரி முதல்வரே ஒத்துக் கொண்டுள்ளார்.

பா.ஜ.க.வை பொறுத்தவரை தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்பதே ஆகும்.

அந்த வகையில் ஜி.எஸ்.டி.வரி இதுவரை தமிழக பொருளாதார வளர்ச்சியில் பயனளித்துள்ளதாகவும், இந்த ஒரு வருடத்திற்கும் மேலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்” என்றார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)