Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவிரி தொடர்பில் குமாரசாமி விடும் எச்சரிக்கை!

In இந்தியா
Updated: 10:55 GMT, Jul 14, 2018 | Published: 10:55 GMT, Jul 14, 2018 |
0 Comments
1126
This post was written by : Kemasiya

காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், கரையோரங்களில் வசிக்க கூடிய மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

வட மாநிலங்களில் தொடர்ந்தும் மழையின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், கர்நாடகாவில் காவிரிநீர் நீர்மட்டம் உயர்ந்து கரைபுரண்டு ஓடும் நிலையில், இன்று (சனிக்கிழமை) அம்மாநில முதல்வர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கிருஷ்ணராஜசாகர், கேரங்கி, கபிணி அணைகள் ஏறக்குறைய முழு கொள்வனவை எட்டியுள்ளதாகவும், அதனால் அதிகளவில் நீர் திறக்க வாய்ப்புள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனவே காவிரியாற்றில் எந்த நேரத்தில் வேண்டுமாயினும் நீர் மட்டம் கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)