Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி?

In
Updated: 11:14 GMT, Jul 14, 2018 | Published: 11:14 GMT, Jul 14, 2018 |
0 Comments
1021
This post was written by : Kemasiya

மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் உன்றாக வாழ்விடம் (வீடுகள்) திகழ்கின்றது. இந்த வீடுகள் ஆரம்ப காலத்தில் குகைகளில் ஆரம்பித்து பின்னர் குடிசைகளாக மாறி அதன் பின்னர் மனிதனின் வளர்ச்சி காரணமாக வீடுகளும் பல்வேறு மாற்றங்களை கண்டுவிட்டது.

இன்றைய நவீன யுகத்தில் தினம் தினம் விதம் விதமான வீடுகள், உலக மூளைகளில் எங்கோ ஒரு இடத்தில் கட்டப்படுகிறது என்றால் மறுக்க முடியாது.

அந்த வகையில்,  நிலையான வீடுகளிலிருந்து அசையும் வீடுகள், நீரில் மிதக்கும் வீடுகள் என, பல்வேறு தொழில்நுட்பங்களோடு வீடுகளின் தோற்றங்களும் வளர்ச்சி கண்டுவிட்டது.

பிரான்சின் நான்க் என்னும் இடத்தில், முப்பரிமாண தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு முழுமையான வீடு கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
இந்த அச்சுப்பணிக்காக வெறும் 50 மணிநேரமே ஆகியுள்ளது.

எதிர்காலத்தில் எளிதாகவும் விரைவாகவும் வீடுகளை கட்ட இந்த வசதி பயன்படுத்தப்படும் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். மனிதன் தன் வாழ்வியல் வசதிக்கு ஏற்ப வீடுகளை நிர்ணயித்து வருகிறான்.

இந்நிலையில், பிரான்சின் நான்க் என்னும் இடத்தில் முப்பரிமாண தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு முழுமையான வீடு கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இந்த அச்சுப்பணிக்காக வெறும் 50 மணிநேரமே ஆகியுள்ளது. எதிர்காலத்தில் எளிதாகவும் விரைவாகவும் வீடுகளை கட்ட இந்த வசதி பயன்படுத்தப்படும் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)