Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒட்டாவா City Hall மூடப்படுகின்றது!

In கனடா
Updated: 11:16 GMT, Jul 14, 2018 | Published: 11:16 GMT, Jul 14, 2018 |
0 Comments
1027
This post was written by : Jeyachandran Vithushan

ஒட்டாவா பகுதியில் உள்ள City Hall இந்த வாரத்தின் இறுதி நாட்களில் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணியில் இருந்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரையில் மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கட்டிடத்தின் உள்ளே மேற்கொள்ளப்படவுள்ள மின் பராமரிப்பு பணிகள் காரணமாகேவ மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கட்டிடத்திற்குள் செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடியிருப்பாளர்கள் தமது வாகனங்களை அருகில் உள்ள நகர வாகன தரிப்பிடத்தில் ByWard Market மற்றும் the Glebe பகுதிகளில் நிறுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)