Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கீர்த்தி சுரேஷிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள ‘சண்டக்கோழி -2’

In சினிமா
Updated: 11:33 GMT, Jul 14, 2018 | Published: 11:33 GMT, Jul 14, 2018 |
0 Comments
1065
This post was written by : Yuganthini

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷின் ‘சண்டக்கோழி -2’ ஒக்டோபர் 18 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதனால்,  கீர்த்தி சுரேஷ் மிகவும் மகிழ்ச்சியிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளாகும். அதற்கு மறுநாள் தனது படம் வெளியாகின்றமையே கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

‘சண்டக்கோழி -2’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய படங்கள் தெலுங்கிலும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)