Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்சில் ஓவியர் வாசுகன் அவர்களின் ‘ஓவிய கண்காட்சி’ (28/03/2014)

In
Updated: 16:48 GMT, Apr 23, 2014 | Published: 18:23 GMT, Mar 17, 2014 |
0 Comments
1362
icon_com
This post was written by : Webmaster
a6

artist10

ஓவியர் வாசுகன் அவர்கள் முதன்முதலில் 1997 ஆம் ஆண்டு சைப்பிறசில் தனது முதலாவது ஓவியக்கண்காட்சியினை தொடங்கினார், அப்பொழுது பிரபல ஓவியரும், ஓவிய ஆய்வுக்கட்டுரை எழுதியவருமான கிளின் கியூஸ் அவர்களின் உதவியாளராக இருந்துள்ளார்.

சைப்பிரஸில் நடந்த முதலாவது ஓவியக்கண்காட்சியை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு பாரிஸில் தனது ஓவியக்கண்காட்சியை தொடங்கினார்.இதனை தொடர்ந்து 10 வருடமாக தனது ஓவிய கண்காட்சி நிகழ்வுகளை பாரிசில் ஒவ்வொரு வருடமும் தனியாக நடத்தி வருகிறார்இ 2014 மார்ச் 28ம் திகதி அன்று 10 வது வருட பூர்த்தியை முன்னிட்டு மிக சிறப்பாக நடைபெற்று விருகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg