Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Daily News

In உலக உலா
April 25, 2018 5:07 am gmt |
0 Comments
1012
In உலகம்
April 25, 2018 4:59 am gmt |
0 Comments
1021
வடகொரிய மற்றும் தென்கொரிய தலைவர்களுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டிற்கான முக்கிய சந்திப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. வட மற்றும் தென் கொரிய படைகள் ஒரே இடத்தில் கூடி நிற்கும் கூட்டு பாதுகாப்பு பகுதியான பன்முஞ்சென் கிராமத்திலுள்ள சமாதான இல்லத்தின் இரண்டாவது மாடியில் இவ்வறை அமைக்கப்பட்டுள்...
In விளையாட்டு
April 25, 2018 4:58 am gmt |
0 Comments
1018
பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான கௌரவ நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. சென்னையில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வீரர்களுக்கான அன்பளிப்புக்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்....
In இலங்கை
April 25, 2018 4:56 am gmt |
0 Comments
1024
வவுனியா வளாகத்தில் புத்த சிலையை வைப்பதற்கு சிங்கள மாணவர்கள் முயற்சிகளை மேற்கொண்டபோது, வளாக நிர்வாகத்தினால் அம்முயற்சி தடுக்கப்பட்டிருந்தது. இதனால் நிர்வாக கட்டடத்தொகுதியை சூழ்ந்துகொண்ட மாணவர்கள் அங்குள்ள உத்தியோகத்தர்களை வெளியேறவிடாமல் வாயிற்கதவினை மூடித்தடுத்தனர். குறித்த விடயம் தொடர்பாக வீதியில் நி...
In தாய்மண்
April 25, 2018 4:48 am gmt |
0 Comments
1011
In இந்தியா
April 25, 2018 4:46 am gmt |
0 Comments
1025
சீன ஜனாதிபதிக்கும், இந்திய பிரதமருக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை பிராந்திய ரீதியில் முக்கியதுவம் வாய்ந்தாக அமையும் என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கொங் சுவான்யூ, நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர் “இந்திய பிரதமர் ...
In இந்தியா
April 25, 2018 4:40 am gmt |
0 Comments
1017
தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது குறித்து, மக்கள் தான் முடிவெடுக்க முடியுமே தவிர விஜயகாந்த் முடிவெடுக்க முடியாதென, தமிழகத்தின் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேற்படி தெரிவித்தார். இது தொடர்பில்...
In இலங்கை
April 25, 2018 4:40 am gmt |
0 Comments
1026
சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாப்பதில் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பாரிய பொறுப்புள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சில் நேற்று (புதன்கிழமை) அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ...
In கிாிக்கட்
April 25, 2018 4:26 am gmt |
0 Comments
1055
“இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனது சாதனையை முறியடித்தால் அவருக்கு மிகச்சிறந்த பரிசு அளிப்பேன்” என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார். சச்சின் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்து சாதனைப் படைத்துள்ளார். அவரது இந்தச் சாதனையை இந்திய வீரர் எவரும் இதுவரை முறியடிக்கவில்லை. இந்த நிலையில்...
In இலங்கை
April 25, 2018 4:25 am gmt |
0 Comments
1049
”வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே செயற்பட்டுள்ளார். ஆனால் அது குறித்து விசாரிக்க நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினர் உள்ளிட்ட ஒருவருக்கும் முதுகெலும்பில்லை” என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க...
In உலகம்
April 25, 2018 4:18 am gmt |
0 Comments
1018
நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆபிரிக்க குடியேற்றவாசிகளை பலவந்தமாக வெளியேற்றுவதற்கான திட்டத்தை, இஸ்ரேல் கைவிட்டுள்ளது. எகிப்திக் சினாய் பாலைவனம் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்த ஏராளமான சூடானியர்களையும், எரித்திரியர்களையும் வெளியேற்றுவதற்கு அரசாங்கம் பல மாதங்களாக முயற்சித்து வந்த நிலையில் நேற்று (செவ்...
In இலங்கை
April 25, 2018 4:14 am gmt |
0 Comments
1026
சந்தையில் உராய்வு நீக்கி எண்ணெய்க்கு  அதன் தரம் மற்றும் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண...
In இலங்கை
April 25, 2018 4:10 am gmt |
0 Comments
1025
புத்தளம்- கொழும்பு பிரதான வீதியின் முந்தல் நகருக்கு அண்மையில் கனரக பாரஊர்தியொன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது என முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து நொச்சியாகம நோக்கிச் சென்று கொண்டிருந்த பாரஊர்தியொன்றே நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.50 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்...
In இந்தியா
April 25, 2018 3:57 am gmt |
0 Comments
1030
நீண்டகாலமாக குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுவரும் இந்தியாவின் தர்மபுரி மாவட்ட மக்கள், அண்மைக்காலமாக நிலவிவரும் வெப்பம் காரணமாக பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக பொடராங்காடு மாலைப்பகுதியில் வசிக்கும் மக்கள், கோடை காலத்தின் ஆரம்பத்திலேயே வெப்பத்தின் கொடூரத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். இக்கி...
In இலங்கை
April 25, 2018 3:48 am gmt |
0 Comments
1037
அரசாங்கத்துடன் உள்ள பிரபலங்கள் பலர் தம்முடன் விரைவில் இணைந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனை...