Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
April 24, 2017 4:55 pm gmt |
0 Comments
1050
உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை 90 நாட்களுக்கு மேல் நடத்தவும், சபை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அம்மாநில சபாநாயகர் ஹிரதய் நாராயண் தீட்சித் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பி...
In இந்தியா
April 24, 2017 4:55 pm gmt |
0 Comments
1075
கடந்த காலங்களை விட இந்தியா தற்போது பாரிய பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி தலைமையிலான 3வது நிதி ஆயக் கூட்டம் டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும்...
In இந்தியா
April 24, 2017 11:32 am gmt |
0 Comments
1024
இந்தியாவின் புகழ் பெற்ற சமையல் நிபுணர்களில் ஒருவரான விஷ்ணு மனோகர் தொடர்ந்து 53 மணித்தியாலங்கள் உணவு சமைத்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த 21ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பித்த சமையலை 53 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் நிறைவு செய்துள்ளார். இதற்கு ...
In இந்தியா
April 24, 2017 10:48 am gmt |
0 Comments
1024
போலிக் கடவுச்சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில்,  நிழலுலக தாதா என அழைக்கப்படும் சோட்டா ராஜன் குற்றவாளியாக  அறிவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ...
In இந்தியா
April 24, 2017 9:02 am gmt |
0 Comments
1105
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கி, ஆடை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 38 இந்தியர்கள் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஈஸ்ட் மிட்லாண்ட் பகுதியில் முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வருவதாக, பிரித்தானிய குடியுறவு அதிகாரிகளுக்கு கிட...
In இந்தியா
April 24, 2017 7:46 am gmt |
0 Comments
1116
எம்.ஜி.ஆரின் உறவினரான விஜயன் என்பவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஏழு பேரில் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி...
In இந்தியா
April 24, 2017 6:20 am gmt |
0 Comments
1058
அ.தி.மு.க-விலிருந்து பிரிந்த இரு அணிகளையும் இணைப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்படி  மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ள  பேச்சுவார்த்தையில், இரு அணிகளிலும் தலா 7 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்கவுள்ளனர். முதலில் அணிகளின் ...
In இந்தியா
April 24, 2017 5:53 am gmt |
0 Comments
1063
கட்சியின் நலன் கருதி தனது அனைத்து பொறுப்புகளையும் இழக்கத் தயார் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சேத்துப்பட்டு ஏரியை நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “டி.டி.வி.தினகரனை நீக்கும் மு...
In இந்தியா
April 24, 2017 5:34 am gmt |
0 Comments
1070
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த காவலாளியான ஓம்பகதூர் என்பவர், நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) மர்...
In இந்தியா
April 23, 2017 5:33 pm gmt |
0 Comments
1127
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்க மருத்துவ சேவைப் படையின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்த அமெரிக்க வாழ் இந்திய பிரஜையான விவேக் மூர்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சுகாதார மற்றும் மனித நேய சேவைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்...
In இந்தியா
April 23, 2017 1:07 pm gmt |
0 Comments
1102
அனைத்து மாநில முதல்வர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலமே புதிய இந்தியா திட்டம் (New India) சாத்தியமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிதி ஆயக் கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் 13 முதலமைச...
In இந்தியா
April 23, 2017 12:54 pm gmt |
0 Comments
1084
விவசாயிகளின் கோரிக்கைகளை கருணையுடன் பரிசீலியுங்கள் என்று மத்திய அரசிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆய ஆலோசனை கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள...
In இந்தியா
April 23, 2017 10:05 am gmt |
0 Comments
1132
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையேயான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருவதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், பரஸ்பர உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டுக் கூட...
In இந்தியா
April 23, 2017 9:43 am gmt |
0 Comments
1115
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் முன்னெடுக்கவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காது என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். விவசாயிகளின் பிரச்சினையை வலியுறுத்தி பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தி.மு.க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது குறித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக...