Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
June 1, 2017 5:18 am gmt |
0 Comments
1342
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடையில் அரசியல் சட்டம் மீறப்படவில்லை என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தடை உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு, இளைஞர் காங்கிரஸை சேர்ந்த ஏ.ஜி.சுனில...
In இந்தியா
June 1, 2017 5:03 am gmt |
0 Comments
1324
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீர் – பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை நாதிபோரா என்ற பகுதியில் தீவிரவாதிகள் ...
In இந்தியா
June 1, 2017 3:47 am gmt |
0 Comments
1294
பயங்கரவாதம் என்பது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதென குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட இந்தியாவுடன் ஸ்பெயின் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு கட்டமாக நேற்று (புதன்கிழமை) ஸ்பெயினு...
In இந்தியா
May 31, 2017 11:59 am gmt |
0 Comments
1282
டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற கபில் மிஸ்ராவை ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சட்டப்பேரவை கூட்டத்திற்கு கபில் மிஸ்ரா சென்றிருந்த நிலையில் ஆம்.ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தாக்குதலை மேற்க...
In இந்தியா
May 31, 2017 11:56 am gmt |
0 Comments
1323
தியாகராயர் நகர் பகுதியிலுள்ள விதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும் என என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த கட்டடத்தில் விதிகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட ராமதாஸ், இவ்வளவு விதிமீறல்களுக்குப் பின்னர் குறித்த துணிக்கடை கட்டடத்திற்கு அனைத்துத் துறைகளும் அனுமதி அ...
In இந்தியா
May 31, 2017 11:37 am gmt |
0 Comments
1295
தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக பூபதி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் செயலாளராக இதுவரை பணியாற்றிய ஜமாலுதீனின் பதவிக்காலம் இன்று புதன்கிழமையுடன் நிறைவடைகின்ற நிலையில் கூடுதல் செயலாளராக பணியாற்றிய பூபதி புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அதன்படி சட்டப்பேரவைத் தலைவர் தனபால் முன்ன...
In இந்தியா
May 31, 2017 11:37 am gmt |
0 Comments
1279
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க அனைத்து மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை கூட்டப்போவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மாடு விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து ம...
In இந்தியா
May 31, 2017 11:00 am gmt |
0 Comments
1299
இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனின் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம் பெற்றுக்கொள்வ...
In இந்தியா
May 31, 2017 9:08 am gmt |
0 Comments
1347
இந்தியாவின் தேசிய விலங்கினமாக பசுவை பிரகடனப்படுத்துவதோடு, பசுவை கொல்பவர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டு வந்த 3 வருட சிறைத்தண்டனை ஆயுள் தண்டனையாக அதிகரிக்கப்பட வேண்டுமென மத்திய அரசுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்த விவகாரம் விஸ்வரூபம்...
In இந்தியா
May 31, 2017 7:33 am gmt |
0 Comments
1266
ஈழப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த முயன்ற  திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டமைக்கு   அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் த...
In இந்தியா
May 31, 2017 6:38 am gmt |
0 Comments
1343
காங்கேசன்துறையிலிருந்து தமிழகத்திலுள்ள காரைக்கால் வரை கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். சிதம்பரத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர்  இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரு...
In இந்தியா
May 31, 2017 6:12 am gmt |
0 Comments
1538
சென்னை – தியாகராயர் நகரிலுள்ள துணிக்கடை ஒன்றில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக 10இற்கு மேற்பட்டோர்  உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் குறித்த  தீ வேகமாக பரவி வருவதால் தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில்   தீயணைப்புப் படை  வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடைய...
In இந்தியா
May 31, 2017 6:00 am gmt |
0 Comments
1320
காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயற்பட்டுவரும் 12 தீவிரவாதிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், டிரால் பகுதியில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி சப்ஜர் பட் என்பவர் கடந்த சனிக்கிழமை பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மேற்படி ந...
In இந்தியா
May 31, 2017 5:53 am gmt |
0 Comments
1228
காஷ்மீர் மற்றும் காஷ்மீர் மக்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்தியாவிற்கே சொந்தம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்திலுள்ள சுபர்தி பல்கலைக்கழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் அங்கு உரையாற்றியபோதே ...
In இந்தியா
May 31, 2017 5:01 am gmt |
0 Comments
1312
மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத் துறையின் சார்பில் சென்னையில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். இதன்படி குறித்த போராட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத் துறை தலைவர் ஜெ.அஸ...