Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
April 28, 2017 6:35 am gmt |
0 Comments
1107
2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வரலாறு மற்றும் பாரம்பரியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் இதனை முழுமையாக கண்டறிய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாள...
In இந்தியா
April 27, 2017 4:28 pm gmt |
0 Comments
1749
உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரபல நடிகர் வினு சக்கரவர்த்தி இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன. கடந்த நா...
In இந்தியா
April 27, 2017 11:08 am gmt |
0 Comments
1222
செம்மர கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 24 பேர் ஆந்திர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரம் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் திருவண்ணாம...
In இந்தியா
April 27, 2017 11:06 am gmt |
0 Comments
1221
இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் மீது கொச்சி அமுலாக்கத்துறை இன்று (வியாழக்கிழமை) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அத்தோடு, கேரளாவிலுள்ள ஹவாலா குழுக்களிடமும் கொச்சி அமுலாக்கப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. குறித்த ...
In இந்தியா
April 27, 2017 10:24 am gmt |
0 Comments
1254
தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்ட ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோவின் நீதிமன்ற காவல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி நசீமா பானு முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வைகோ நீதிமன்றத்தில் ஆ...
In இந்தியா
April 27, 2017 9:32 am gmt |
0 Comments
1303
பொலிவூட்டில் நூற்றிற்கும் அதிகமான படங்களில் நடித்து, இலட்சக்கணக்கான இரசிகர்களை தன்னகத்தே கொண்ட பழம்பெரும்  நடிகரான வினோத் கண்ணா தன்னுடைய 70வது வயதில் மும்பையில் இன்று (வியாழக்கிழமை) காலமானார். கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள மருத...
In இந்தியா
April 27, 2017 8:00 am gmt |
0 Comments
1193
காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவத்தின் எதிரொலியாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதன்படி பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வட்ஸ்அப் உள்ளிட்ட 22 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது, ஒரு மாதம் அல்லது மறு உத்தரவு வரும் வரை அமுலில் இருக்கும் ...
In இந்தியா
April 27, 2017 7:23 am gmt |
0 Comments
1156
தங்களது உட்கட்சி விவகாரம் தொடர்பில் ஏனைய கட்சித் தலைவர்கள் பேச தேவை இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். அ.தி.மு.க-வின் இரு கட்சிகளும் இணைவது தொடர்பில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில், இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்த...
In இந்தியா
April 27, 2017 7:23 am gmt |
0 Comments
1170
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு அரசு விளக்கமளிக்க வேண்டும் என தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டு...
In இந்தியா
April 27, 2017 7:22 am gmt |
0 Comments
1189
லோக்பால் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லோக்பால் சட்டம் தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, ஊழலை ஒழிக்கும் வகையான லோக்பால் சட்டத்தை, மத்திய அரசு உடனடியாக அமுல்படுத்த...
In இந்தியா
April 27, 2017 7:22 am gmt |
0 Comments
1179
புதிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய ஆவணக் காப்பகத்தின் 125ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில்  ரூ.10 நாணயமும், அதேபோன்று அல்லஹாபாத் உயர் நீதிமன்றத்தின் 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் புதிய ரூ.5 நாணயத்தையும் வெளியிட ர...
In இந்தியா
April 27, 2017 6:18 am gmt |
0 Comments
1288
இந்தியாவில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக அனல் காற்று வீசுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெப்பநிலை 40 செல்சியஸை எட்டியுள்ள நிலையில் மக்கள் வீதிகளில் நடமாடுவதற்கு சிரமப்படுவதோடு,  தங்களது முகங்களை மறைத்த வண்ணமே வீதிகளில் பயணிக்கின்றனர். வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தமது உடலைப் பாதுகாக்கும் பொருட்டு ...
In இந்தியா
April 27, 2017 6:13 am gmt |
0 Comments
1406
சத்தீஷ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் (CRPF) மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஷ்கரின் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் நேற்று (புதன்கிழமை) தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள...
In இந்தியா
April 27, 2017 5:57 am gmt |
0 Comments
1217
ஜம்மு காஷ்மீர் இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் – குப்வாரா மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தீவிரவாதிகள் மேற்கொண்ட அத்துமீறிய தாக்குதலில் இவர்கள் உயிரிழந்ததோடு, இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு தீவ...
In இந்தியா
April 26, 2017 1:41 pm gmt |
0 Comments
1515
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, உயிரிழந்த காவலாளியின் கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய மர்ம நபர்கள் பயன்படுத்திய கை உறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி...