Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
January 20, 2018 8:37 am gmt |
0 Comments
1100
பேரூந்துகளின் கட்டணஉயர்வை தமிழக அரசு மீளப்பெற வேண்டும் என, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இத தொடர்பில் மேலும் கூறிய அவர்,   “அரசு தனது லாபத்தை கருத்தில் கொண்டே பேரூந்து கட்டணங்...
In இந்தியா
January 20, 2018 7:31 am gmt |
0 Comments
1193
ஆண்டாள் குறித்து தான் புகழ்பாட விரும்பியது தவறா என கவிஞர் வைரமுத்து கேள்வியெழுப்பியுள்ளார். ஆண்டாள் குறித்த சர்ச்சைக்கு இன்று (சனிக்கிழமை) ஊடகமொன்றிற்கு தன்னிலை விளக்கம் கொடுத்த வைரமுத்து மேற்படி கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “நான் ஆண்டாளை பற்றி மட்டும் கட்டுரை எழுதவில்ல...
In இந்தியா
January 20, 2018 6:42 am gmt |
0 Comments
1402
கேரளா மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் பசியில் மயங்கி வீழ்ந்து கிடந்த நிலையில் அருட்சகோதரிகளால் குழந்தையாக மீட்கப்பட்ட கீதா என்ற பெண் தற்போது அதே ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள சம்பவம் அனைவருரையும் நெகிழ வைத்துள்ளது. தற்போது தனது பெற்றோரை தேடும் குறித்த பெண்,  நிச்சயம் அவர்க...
In இந்தியா
January 20, 2018 5:56 am gmt |
0 Comments
1089
இரட்டை இலைச்சின்னம் எங்குள்ளதோ அங்கு தான் தனது விசுவாசம் இருக்கும் என அமைச்சர் ராஜேந்திர் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை விருந்துநகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற எம்.ஜி.ஆர் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பாலாஜி மேற்படி கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “புரட்சி தலைவி சொ...
In இந்தியா
January 20, 2018 5:15 am gmt |
0 Comments
1086
அமைச்சர்களாக இருக்கும் பலர் அரச போக்குவரத்துக்கு அதிபதிகளானதால் தான் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என, அர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டிவி. டினகரன் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தினகரன் மேற்படி தெரிவித்துள்ளார். “குறித்த கட்டணத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள...
In இந்தியா
January 20, 2018 5:04 am gmt |
0 Comments
1088
தாஜ்மஹாலை சுற்றி பார்க்க ஒரு நாளுக்கு 40,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றலாத்துறை நேற்று (வெள்ளிக்கிழமை)வெளியிட்டிருந்த அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமுலுக்க வருவதாகவும், இனி சுற்றுலாத்துறையின் எண்ண...
In இந்தியா
January 20, 2018 4:47 am gmt |
0 Comments
1075
தமிழகத்தில் அரச போக்குவரத்துகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டண உயர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நள்ளிரவு முதல் அமுழுக்கு வந்துள்ளது. இதன்படி சாதாரண பேரூந்துகளுக்கான கட்டண உயர்வு 5ரூபாயில் இருந்து 6ரூபாவாகவும், விரைவு பேரூந்துகளின் கண்டணம் 17ரூபாவில் இருந்து 24ரூபாவாகவும், சொகுசு ...
In இந்தியா
January 20, 2018 3:54 am gmt |
0 Comments
1098
திருப்பதி ஏழுமலையானை அவதூறாக பேசியதால் கனிமொழி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தெலுங்கானா உயர் நீதிமன்றத்தல் கனிமொழி மீதான மனுக்கள் நேற்று  (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்  போதே கனிமொழி மீது வழக்கு பதிவு செய்யுமாறு  பொலிஸாருக்கு நீதிபதி  உத்தர...
In இந்தியா
January 20, 2018 3:32 am gmt |
0 Comments
1152
அரசியல் இயக்கம் ஒன்றினை உருவாக்குவது குறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் முதலாவது ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. சென்னையில் அகில இந்திய ரஜினி மக்கள் மன்ற தலைமை பொறுப்பாளர் சுதாகர் தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாக செயற்பட்டு வந்த குழுவினர் ...
In இந்தியா
January 19, 2018 5:22 pm gmt |
0 Comments
1401
சின்னம்மாவின் கால்களில் வீழ்ந்து ஆசிபெற்று பதவிக்கு வந்த ஜெயக்குமார் இப்போது டி.டி.வி.தினகரனை கைது செய்ய வேண்டும் எனக் கூறுவது தவறு என சட்டமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்ச்செல்வன் மேற்படி தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் ...
In இந்தியா
January 19, 2018 1:32 pm gmt |
0 Comments
1088
சொத்துகுவிப்பு வழக்கில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரனின் சகோதரியான  ஸ்ரீதளதேவி மற்றும் அவரது கணவன் பாஸ்கரன் ஆகியோரை கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை சி.பி.ஐ.  நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  வரு...
In இந்தியா
January 19, 2018 12:19 pm gmt |
0 Comments
1094
ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி, ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணையகம் கடிதம் அனுப்பியுள்ளது. ஆதாயம் தேடும் இரட்டை பதவி வகித்த விவகாரத்தில் சிக்கிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்த தேர்தல்கள் ஆணையகம், ஜனாதிபதி ராம்...
In இந்தியா
January 19, 2018 10:33 am gmt |
0 Comments
1099
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணும் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். சார்குர்தா மற்றும் ஆர்.எஸ்.புரா ஆகிய இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதலின் போதே இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையில் இடம்ப...
In இந்தியா
January 19, 2018 10:29 am gmt |
0 Comments
1124
விஜய் மல்லையாவின் 4 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமுலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பல தடவை மல்லையாவுக்கு இ.மெயில் மூலம் அமுலாக்கல்துறை தொடர்பு கொண்டபோதும் மல்லையா எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்தே அவரது பியர் நிறுவனத்தின் பங்குகளை விற்று பணம் திரட்ட அம...
In இந்தியா
January 19, 2018 9:40 am gmt |
0 Comments
1098
கவிஞர் வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதன் மூலம், இந்து மதத்தை வைரமுத்து அவமதித்துள்ளார் எனத் தொடரப்பட்ட வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர்நீதிமன்றில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுவை விசாரித்...