Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
May 31, 2017 11:37 am gmt |
0 Comments
1341
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க அனைத்து மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை கூட்டப்போவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மாடு விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து ம...
In இந்தியா
May 31, 2017 11:00 am gmt |
0 Comments
1348
இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனின் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம் பெற்றுக்கொள்வ...
In இந்தியா
May 31, 2017 9:08 am gmt |
0 Comments
1388
இந்தியாவின் தேசிய விலங்கினமாக பசுவை பிரகடனப்படுத்துவதோடு, பசுவை கொல்பவர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டு வந்த 3 வருட சிறைத்தண்டனை ஆயுள் தண்டனையாக அதிகரிக்கப்பட வேண்டுமென மத்திய அரசுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்த விவகாரம் விஸ்வரூபம்...
In இந்தியா
May 31, 2017 7:33 am gmt |
0 Comments
1307
ஈழப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த முயன்ற  திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டமைக்கு   அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் த...
In இந்தியா
May 31, 2017 6:38 am gmt |
0 Comments
1405
காங்கேசன்துறையிலிருந்து தமிழகத்திலுள்ள காரைக்கால் வரை கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். சிதம்பரத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர்  இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரு...
In இந்தியா
May 31, 2017 6:12 am gmt |
0 Comments
1609
சென்னை – தியாகராயர் நகரிலுள்ள துணிக்கடை ஒன்றில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக 10இற்கு மேற்பட்டோர்  உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் குறித்த  தீ வேகமாக பரவி வருவதால் தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில்   தீயணைப்புப் படை  வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடைய...
In இந்தியா
May 31, 2017 6:00 am gmt |
0 Comments
1368
காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயற்பட்டுவரும் 12 தீவிரவாதிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், டிரால் பகுதியில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி சப்ஜர் பட் என்பவர் கடந்த சனிக்கிழமை பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மேற்படி ந...
In இந்தியா
May 31, 2017 5:53 am gmt |
0 Comments
1267
காஷ்மீர் மற்றும் காஷ்மீர் மக்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்தியாவிற்கே சொந்தம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்திலுள்ள சுபர்தி பல்கலைக்கழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் அங்கு உரையாற்றியபோதே ...
In இந்தியா
May 31, 2017 5:01 am gmt |
0 Comments
1384
மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத் துறையின் சார்பில் சென்னையில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். இதன்படி குறித்த போராட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத் துறை தலைவர் ஜெ.அஸ...
In இந்தியா
May 31, 2017 4:35 am gmt |
0 Comments
1357
மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இறைச்சிக்காக கால்நடை சந்தையில் மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவால், கால்நடைகளை நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட...
In இந்தியா
May 30, 2017 12:42 pm gmt |
0 Comments
1238
ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கல் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவித்த இந்தியப் பிரதமர் மோடி, R...
In இந்தியா
May 30, 2017 11:57 am gmt |
0 Comments
1139
இறைச்சிகாக மாடுகள் விற்பதைத் தடை செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் மிருகவதை தடை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசின் தடை உத்தரவை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையி...
In இந்தியா
May 30, 2017 11:23 am gmt |
0 Comments
1296
ஜேர்மனுக்கும், இந்தியாவிற்கும் இடையே எட்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கலுடன், பிரதமர் மோடி பேர்லினில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்திய- ஜேர்மன் அரசாங்கங்களுக்கு இடையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன் ஒரு அங்கமாகவே மேற்படி உடன்படிக்கைகள் கைச்ச...
In இந்தியா
May 30, 2017 10:39 am gmt |
0 Comments
1370
இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பிற்காக கால்நடைகளை விற்க மத்திய அரசு விதித்த அதிரடி தடை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சசிகலா மற்றும் அ.தி.மு.க. அம்மா அணிக்கு எதிரான ஓ.பி.எஸ்., மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளார் என குற்றச்சாட்ட...
In இந்தியா
May 30, 2017 9:36 am gmt |
0 Comments
1740
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது 68 சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ள சொத்துக்களின் பட்டியலில் ஜெயலலிதாவின் போயர்ஸ்கார்டன், கொடந...