Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
November 14, 2016 4:08 am gmt |
0 Comments
1303
மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் என்று தமிழக முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துமனையில் இருந்து அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அன்பும், பற்றும், அக்கறையும் கொண்டு தமிழகத்திலும், பிற மாந...
In இந்தியா
November 14, 2016 3:57 am gmt |
0 Comments
1188
பணங்களை பெற்றுக் கொள்ளும் வண்ணம் நாடு முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். பழைய ரூபாய் தாள்களை மாற்றுவதிலும், ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்துவதிலும் ஏற்பட்டுள்ள சில அசௌகரியங்களுக்கு வருத்த...
In இந்தியா
November 14, 2016 3:56 am gmt |
0 Comments
1189
கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் வரிப்பணம் பழைய ரூ500 மற்றும் 1000 ரூபாய் பணத்தாள்களை ஒழித்ததன் மூலம் மீட்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவும், கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர அரசின் நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். ஜப்பான்-கோபோ நகரில் இந்திய வம்சாவழியினரிடையே பிரதமர் ம...
In இந்தியா
November 13, 2016 10:56 am gmt |
0 Comments
1389
மதுரையில் பிரசாரம் செய்த திண்டுக்கல் லியோனி மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு திண்டுக்கல் லியோனி சாமநத...
In இந்தியா
November 13, 2016 10:46 am gmt |
0 Comments
1263
புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் பணத்தாள்களில் ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளில் எண் பொறிக்கப்பட்டுள்ளமைக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பழைய 500 மற்றும் ஆயிரம் பணத்தாள்களை மாற்ற பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும்,...
In இந்தியா
November 13, 2016 10:16 am gmt |
0 Comments
1170
மக்கள் விரும்பாததால் தான் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தே.மு.தி.க கட்சி வெளியேறியதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தே.மு.தி.க வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் தலைவ...
In இந்தியா
November 13, 2016 9:57 am gmt |
0 Comments
1075
கூடங்குளம் இரண்டாவது அணு உலை 730 மெகாவாட்டை எட்டிய நிலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது அணு உலையில் 500 மெகாவாட்டிலிருந்து 750 மெகாவாட்டாக மின்உற்பத்தி அதிகரிக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அணு உலை 730 மெகாவாட்...
In இந்தியா
November 13, 2016 8:54 am gmt |
0 Comments
1192
மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வரப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. தமிழகம் வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நெல்லையில் பாரதியார் படித்த ...
In இந்தியா
November 13, 2016 8:42 am gmt |
0 Comments
1153
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா செய்த செலவுகள் குறித்து விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர் தெரிவித்துள்ளத...
In இந்தியா
November 13, 2016 7:21 am gmt |
0 Comments
1145
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்திய இராணுவ வீரர்  உயிரிழந்துள்ளார். காஷ்மீர் மாநில இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் எல்லை க...
In இந்தியா
November 13, 2016 5:33 am gmt |
0 Comments
1228
பழைய ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பின் பின்னணியில் மிகப் பெரிய அளவிலான ஊழல் ஒளிந்திருப்பதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால் கருத்து தெரிவிக்கையிலேயே மேற...
In இந்தியா
November 13, 2016 5:12 am gmt |
0 Comments
1092
வாகன உற்பத்தியில் தமிழகத்தை முன்னைய நிலைக்கு கொண்டு வர அரசு பாடுபட வேண்டும் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, தமிழகத்தில் வாகன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘சென்னை ...
In இந்தியா
November 13, 2016 4:56 am gmt |
0 Comments
1190
கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கைக்கு எந்தவித பயனும் இருக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘கறுப்புப் ...
In இந்தியா
November 12, 2016 11:57 am gmt |
0 Comments
1733
பிரதமரின் செல்லுபடியற்ற பணத்தாள்கள் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, கடந்த 8ஆம் திகதி ரூ500 மற்றும் ரூ1000 பணத்தாள்களை செல்லுப்படியற்ற பணமாக அறித்தார். இதனையடுத்து இதற்கு பல கட்சிகள் ஆரதவு தெரிவித்து வருகின்ற போதும், இன்னும் சில...
In இந்தியா
November 12, 2016 11:32 am gmt |
0 Comments
1301
சிரமத்தை பொறுத்துக் கொள்வதன் மூலம் நீண்ட கால பலன்களை நாம் பெறப்போகிறோம் என நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இது குறித்த இன்று (சனிக்கிழமை) மாலை செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவிக்கையில், ‘ரூ500, ரூ1000 பணத்தாள்கள் செல்லுபடியற்றது என்ற அறிவிப்பை ஏற்று வ...