Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
November 13, 2016 7:21 am gmt |
0 Comments
1187
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்திய இராணுவ வீரர்  உயிரிழந்துள்ளார். காஷ்மீர் மாநில இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் எல்லை க...
In இந்தியா
November 13, 2016 5:33 am gmt |
0 Comments
1271
பழைய ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பின் பின்னணியில் மிகப் பெரிய அளவிலான ஊழல் ஒளிந்திருப்பதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால் கருத்து தெரிவிக்கையிலேயே மேற...
In இந்தியா
November 13, 2016 5:12 am gmt |
0 Comments
1109
வாகன உற்பத்தியில் தமிழகத்தை முன்னைய நிலைக்கு கொண்டு வர அரசு பாடுபட வேண்டும் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, தமிழகத்தில் வாகன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘சென்னை ...
In இந்தியா
November 13, 2016 4:56 am gmt |
0 Comments
1224
கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கைக்கு எந்தவித பயனும் இருக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘கறுப்புப் ...
In இந்தியா
November 12, 2016 11:57 am gmt |
0 Comments
1757
பிரதமரின் செல்லுபடியற்ற பணத்தாள்கள் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, கடந்த 8ஆம் திகதி ரூ500 மற்றும் ரூ1000 பணத்தாள்களை செல்லுப்படியற்ற பணமாக அறித்தார். இதனையடுத்து இதற்கு பல கட்சிகள் ஆரதவு தெரிவித்து வருகின்ற போதும், இன்னும் சில...
In இந்தியா
November 12, 2016 11:32 am gmt |
0 Comments
1323
சிரமத்தை பொறுத்துக் கொள்வதன் மூலம் நீண்ட கால பலன்களை நாம் பெறப்போகிறோம் என நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இது குறித்த இன்று (சனிக்கிழமை) மாலை செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவிக்கையில், ‘ரூ500, ரூ1000 பணத்தாள்கள் செல்லுபடியற்றது என்ற அறிவிப்பை ஏற்று வ...
In இந்தியா
November 12, 2016 11:06 am gmt |
0 Comments
1163
யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்பை சுற்றி உலகளாவிய ரீதியில் பலரும் பல எதிர்பார்ப்புக்களுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழும் திபெத்திய மக்களும் தமது சுதந்திர தாகத்திற்கான தேடலுக்க ட்ரம்பின் ஆதரவு கிடைக்கும் என...
In இந்தியா
November 12, 2016 10:37 am gmt |
0 Comments
1323
பழைய 500, 1000 ரூபாய் பணத்தாள்கள் செலுப்படியற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மும்பை தேசிய பங்குச் சந்தையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 698.86 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 26 ஆயிரத்து 818 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்த...
In இந்தியா
November 12, 2016 10:23 am gmt |
0 Comments
1328
நாட்டில் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் பணத்தாள்கள் செல்லுப்படியற்றவையாக அறிவிக்கப்பட்டது கறுப்புப் பணம் வைத்திருப்போரையும், போலி நாணயத்தாள்களை வைத்திருப்போரையும் பீதியடையச் செய்துள்ளது என்று பா.ஜ.க தலைவர் அமித் ஷா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் செய்தியாள...
In இந்தியா
November 12, 2016 10:18 am gmt |
0 Comments
1214
பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தம் கொண்டு வருவது குறித்து அடுத்த சில மாதங்களில் முடிவு செய்யப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்குரித்தவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர், ̵...
In இந்தியா
November 12, 2016 10:13 am gmt |
0 Comments
1247
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டத்தினால் கறுப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிர...
In இந்தியா
November 12, 2016 10:10 am gmt |
0 Comments
1277
ரூ.500, 1000 பணத்தாள்கள் செல்லுபடியற்றது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு தீர்வு ஏற்படும் வரை மீன்பிடிக்கச் செல்வதில்லை கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிருத்தத்தில் ஈடுப்பட முடிவு செய்துள்ளனர். இது குறித்து மீனவ சங்கத் தலைவர் தேவதாஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ...
In இந்தியா
November 12, 2016 10:02 am gmt |
0 Comments
1365
பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் பயணம் செய்துள்ளார் ஜப்பான் நாட்டின் ஒசாக்கா வளைகுடா பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான கோபே-வுடன் இணைக்கும் ‘ஷின்கான்சென்’ புல்லட் ரயிலில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-வுடன் இன்று (சனிக்கிழம...
In இந்தியா
November 12, 2016 9:54 am gmt |
0 Comments
1345
‘தைரியம் இருந்தால், சுவிஸ் வங்கிக்கு எதிராக சர்ஜிகல் தாக்குதல் நடத்துங்கள்’ என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று (வெள்ளிக்கிழமை) மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளதாவது, பிரதமர் மோடி மீது...
In இந்தியா
November 12, 2016 9:42 am gmt |
0 Comments
1349
பண மோசடியில் ஈடுப்பட்ட விஜய் மல்லையாவின் 1,700 பெறுமதியிலான சொத்துகளை முடக்க அமுலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நிய செலாவணி தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, அந்நிய செலாவணி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளி என்றும் அவரது சொத்துகளை அமுலாக்கத்துறை முடக்கல...