Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
November 9, 2016 11:30 am gmt |
0 Comments
1187
ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதுவை முதல்வர் வி.நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார...
In இந்தியா
November 9, 2016 11:18 am gmt |
0 Comments
1242
500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு, வரவேற்கத்தக்க துணிச்சலான நடவடிக்கை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டில் கறுப்புப் பணத்தையும், கள்ள ...
In இந்தியா
November 9, 2016 11:00 am gmt |
0 Comments
1354
500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்திருக்கும் நிலையில், திருப்பதி கோயிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருப்பதியில் உணவு சாப்பிடவும், அத்தியாவசியத் தேவைகளுக்கும் பணம் செலவிடவும் முடியாமல் பக்தர்கள் ...
In இந்தியா
November 9, 2016 10:35 am gmt |
0 Comments
1157
இந்தியாவின் பாதுகாப்பு நிலைமை குறித்தும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு நிலவரம் குறித்தும் முப்படைத் தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது உள்நாடு மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாகத் தெரிக...
In இந்தியா
November 9, 2016 9:32 am gmt |
0 Comments
1183
‘சார்க்’ உறுப்பு நாடுகளின் தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்த வகை செய்யும் தெற்காசிய செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்தார். கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைப...
In இந்தியா
November 9, 2016 8:33 am gmt |
0 Comments
1104
சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ள தன்னிச்சையான முடிவு ஏற்புடையதல்ல என்று இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார். கோவையில் மக்கள் சேவை மையத்தின் இணையதளத்தையும் வேலைவாய்ப்புப் பதிவையும் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைத்து, பின...
In இந்தியா
November 9, 2016 6:48 am gmt |
0 Comments
1303
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் இருந்து துபாய்க்கு கூலி வேலைக்குச் சென்ற மீனவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். சோனைநாதன் என்ற குறித்த மீனவர் கடந்த ஏப்ரல் மாதம் துபாய் சென்று, தனியார் ந...
In இந்தியா
November 9, 2016 6:25 am gmt |
0 Comments
1246
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட இடையூறாக உள்ளவர்களை இந்திய அரசு அப்புறப்படுத்த வேண்டும் என மீனவப்பெண்கள் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக மீனவப்பெண்கள் மாநாடு ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, ...
In இந்தியா
November 9, 2016 6:00 am gmt |
0 Comments
1254
பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபா தாள்களை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக, வங்கிகள் நாளை (வியாழக்கிழமை) முதல் கூடுதல் நேரம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் கூடுதல் கருமபீடங்களும் திறக்கப்படவுள்ளன. புதிய அறிவிப்பினால், மக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கா...
In இந்தியா
November 9, 2016 5:23 am gmt |
0 Comments
1357
தற்போது புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதால் தங்கத்தின் மதிப்பு கூடும் என்று நகை வணிகத் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்தியாவின் பிரபல நகை வியாபார நிறுவனத் தலைவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், பிரதமர் மோடியின் அறிவிப்பால் ...
In இந்தியா
November 9, 2016 5:14 am gmt |
0 Comments
1176
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் தற்கொலைச் சம்பவங்...
In இந்தியா
November 9, 2016 4:30 am gmt |
0 Comments
1209
தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபா, 1,000 ரூபா தாள்கள் செல்லாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்க முன்னர், தமது முடிவு குறித்து பிரணாப் முகர்ஜியிடம் நேற்று (செவ...
In இந்தியா
November 8, 2016 5:40 pm gmt |
0 Comments
1116
இந்தியாவில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புபணம் மற்றும் வரி ஏய்ப்பு நகர்வுகள் மீது பிரதமர் நரேந்திரமோடி இன்றிரவு திடீர் அதிரடி நடவடிக்கையொன்றை எடுத்துள்ளார் நாட்டு மக்களுக்கு அதிரடியாக விடுக்கப்பட்ட அறிவித்தலின்படி தற்போது புழக்கத்திலுள்ள  500 மற்றும் 1,000 ரூபாய்த் தாள்கள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என ...
In இந்தியா
November 8, 2016 5:15 pm gmt |
0 Comments
1304
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணி முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் பணத்தாள்கள் செல்லுபடியாகாது என பிதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். இந்த பணத்தாள்களை வங்கியில் ஒப்படைக்க டிசம்பர் 30ஆம்  திகதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. நாளை நவம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இயங்காது எனவும் தெர...
In இந்தியா
November 8, 2016 8:48 am gmt |
0 Comments
1229
இந்திய தலைநகர் டெல்லியில் சடர் பசார் என்ற பகுதியில் உள்ள மொத்த விற்பனைச் சந்தையை அடுத்துள்ள சேரிப்புறத்தில் ஏற்பட்ட பாரிய தீயில் பல வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) மாலை சுமார் 6 மணியளவில் குறித்த தீ பரவ ஆரம்பித்ததாகவும், எவ்வாறான போதும், வீடுகள் மற்றும் சொத்துக்கள் எதிர்ந்து சேதம...