Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
November 17, 2016 10:43 am gmt |
0 Comments
1605
கர்நாடக மாநில பா.ஜனதாவின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ரூ 500 கோடியில் (73.5 அமெரிக்க டொலர்) மிகவும் பிரம்மாண்டமான முறையில் நேற்று (புதன்கிழமை) திருமண வைபவத்தை நடத்தி அசத்தியுள்ளார். இந்த திருமணத்தில் மணமகள் அணிந்திருந்த முகூர்த்த புடவை மட்டும் சுமார் 19 கோடி எனவும், அவர் அணிந்திர...
In இந்தியா
November 17, 2016 9:56 am gmt |
0 Comments
1125
இந்திய வீரர்கள் 11பேரை பாகிஸ்தான் இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியான தகவலுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் அந்நாட்டு ஊடகங்களுக்கு அளித்த செவ்வியின் போது, ‘எல்லையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த தினத்தன்று 11 இந்...
In இந்தியா
November 17, 2016 9:37 am gmt |
0 Comments
1219
பணத்தாள்கள் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவ...
In இந்தியா
November 17, 2016 8:27 am gmt |
0 Comments
1194
ரூபா 500 மற்றும் ரூபா 1000 பணத்தாள்கள் விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, இந்த அறிவிப்பால் அதிகளவு மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று (ப...
In இந்தியா
November 17, 2016 7:19 am gmt |
0 Comments
1193
பணத்தாள்கள் பற்றாக்குறைவால் ராமேஸ்வர மீனவர்கள் தொடர்ந்து 6வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரூ 500 மற்றும் ஆயிரம் ரூபாய் புதிய பணத்தாள்கள் பற்றாக்குறைவால் கடந்த 12ஆம் திகதி முதல் ராமேஸ்வரம் பாம்பன் கீழக்கரை தொண்டி உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள கடலோரப்பகுதிகளை சே...
In இந்தியா
November 17, 2016 6:08 am gmt |
0 Comments
1311
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடனை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தள்ளுபடி செய்தாக வெளியான செய்திகள் தொடர்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று (புதன்கிழமை) ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதன்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாரா...
In இந்தியா
November 17, 2016 5:53 am gmt |
0 Comments
1205
பழைய ரூ.500, ரூ.1,000 பணத்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி மனு ஒன்றை கையளித்துள்ளார். நாடாளுமன்றத்திலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகையை ந...
In இந்தியா
November 17, 2016 5:45 am gmt |
0 Comments
1167
ரூ500, 1,000 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளமையை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் ஆரம்பித்துள்ளனர். 500, 1,000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் விசைப்படகு மீனவர்களின் பொருளாதார நிலை ...
In இந்தியா
November 17, 2016 5:21 am gmt |
0 Comments
1191
ஊடகங்களுக்கும் சுய கட்டுப்பாடு முக்கியம் என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஊடகங்களின் செயல்பாட்டில் அரசின் குறுக்கீடு இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்திய பத்திரிகை ஆலோசனை சங்கத்தின் பொன் விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றார். இதன் போது உரையாற...
In இந்தியா
November 17, 2016 4:06 am gmt |
0 Comments
1214
மோடியின் ஆட்சிக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்ற குறிப்பிட்டுள்ள அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் அணியின் தலைவர் துஷ்யந்குமார் கௌதம், பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறைந்துள்ளதோடு முழுப்பாதுகாப்பும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். நேற்று (செவ்வாய்க்க...
In இந்தியா
November 17, 2016 4:04 am gmt |
0 Comments
1275
ஜம்மு காஷ்மீரில் இந்தியப் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் மாவட்டம் அருகே அத்துமீறி நுழைந்துள்ள தீவிரவாதிகளே குறித்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனையடுத்து இ...
In இந்தியா
November 17, 2016 3:59 am gmt |
0 Comments
1137
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணி அளவில் 4.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனையடுத்து பொது மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர். வீடுகள் குலுங்கியதாக சம்பவ இடத்தில் இருந...
In இந்தியா
November 16, 2016 11:01 am gmt |
0 Comments
1084
அனைத்துப் பிரச்சனைகள் தொடர்பிலும் பேசுவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வந்த அவர், கூட்டத்திற்கு செல்லும் முன் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை ...
In இந்தியா
November 16, 2016 8:49 am gmt |
0 Comments
1181
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த 3 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் பண விநியோகத்தை கட்டுப்படுத்த எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை என்பதை அங்கு...
In இந்தியா
November 16, 2016 7:15 am gmt |
0 Comments
1306
இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) காலை இரு அவைகளிலும் தொடங்கியுள்ளது. முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரு அவைகளிலும் முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தாய்லாந்து மன்னர் பூமிபால், இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் மறைவுக்கும் அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது....