Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
May 25, 2018 3:59 pm gmt |
0 Comments
1219
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்ட பொதுமக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டை தொடர்ந்து, தமிழகமெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. துப்பாக்கி சூட்டை தொடர்ந்து கடந்த இரண்டு நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம், இன்று (வெள்ளிக்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. அந்தவ...
In இந்தியா
May 25, 2018 3:57 pm gmt |
0 Comments
1052
தூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கென இலவச சட்ட உதவி மையம் செயற்பட்டு வருவதாக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. மேலும் மாவட்ட நீதிமன்ற வளாகம் மற்றும் அரச மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் குறித்த இலவச சட்ட உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்ற...
In இந்தியா
May 25, 2018 10:39 am gmt |
0 Comments
1068
கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமி இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார். 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு பெரும்பான்மையை நிரூபித்த ம.ஜ.த. தலைவரும் கர்நாடகா முதல்வருமான குமாரசாமி வெற்றியை தனதாக்கி கொண்டார். இன்று காலை முதல் நடத்தப்ப...
In இந்தியா
May 25, 2018 8:14 am gmt |
0 Comments
1040
ஸ்டெர்லைட் விவகாரத்தை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் உட்பட, பல தரப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 300 க்கும் மேற்பட்டோரை மேற்படி பொலிஸார் கைது...
In இந்தியா
May 25, 2018 7:17 am gmt |
0 Comments
1039
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார், கர்நாடகா சட்ட சபைக்கான சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்றுள்ள குமாரசாமி இன்று (வெள்ளிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ள நிலையில், சபாநாயகராக ரமேஷ்குமார் தெரிவாகியுள்ளார். நடந்து முடிந்த கர்...
In இந்தியா
May 25, 2018 7:04 am gmt |
0 Comments
1061
சிறைக்குச் செல்வதை தாம் விரும்புவதாகவும், எனினும் ஊழல் செய்துவிட்டு சிறை போகின்றவர்களைப் போல தாமில்லையென்றும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை), திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே ஸ்டாலின் மேற்படி கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எத...
In இந்தியா
May 25, 2018 5:48 am gmt |
0 Comments
1079
தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கடலில் இறங்கி ராமேஸ்வர மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ராமேஸ்வர மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு இப்போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளனர். இதன்போது, மோடி அரசு மற்றும் எடப்பாடி அரசே பதவி விலகு, ஸ்டெர்லைட்டை மூடு ஆகிய வாசகங்...
In இந்தியா
May 25, 2018 5:30 am gmt |
0 Comments
1036
கர்நாடகாவின் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அரசு, சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. கர்நாடகாவின் முதலமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்ற ம.ஜ.த. கட்சி தலைவர் குமாரசாமி இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கூறுகிறார். இந்நிலையில் குமாரசாமிக்கு ஆதரவாக ம.ஜ....
In இந்தியா
May 25, 2018 4:38 am gmt |
0 Comments
1048
நெதர்லாந்துடன் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டேவுடனான சந்திப்பை அடுத்தே, இந்தியப் பிரதமர் இந்தக் கருத்தை முன்வைத்தார். இரண்...
In இந்தியா
May 25, 2018 4:19 am gmt |
0 Comments
1057
அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டுமென்றும், 144 தடையுத்தரவு அமுல்படுத்தப்பட்டிருக்கையில் போராட்டங்கள் நடத்தப்படக் கூடாதென்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரத்தையட...
In இந்தியா
May 25, 2018 3:54 am gmt |
0 Comments
1056
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் துரிதிஷ்டவசமானதென, ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். அத்துடன் பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலை தற்சமயம் மூடப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றின் அனும...
In இந்தியா
May 25, 2018 3:35 am gmt |
0 Comments
1045
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு வழங்கிய தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளே, இன்று பா.ஜ.க.விற்கு எதிராக போராடுகின்றனரென மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களிடம் கருத்துரைத்த ராதாகிருஷ்ணன், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்தே ஸ்டெர்லைட் ஆலையை தமிழக...
In இந்தியா
May 24, 2018 1:57 pm gmt |
0 Comments
1096
இரக்கமின்றி தமிழகத்தில் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட விடயம் தற்போது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் உலுக்கியுள்ள விடயமாக காணப்படுகின்றது. ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை விவகாரம் திட்டமிட்ட வகையிலான செயற்பாடுகள் என்ற சர்ச்சை...
In இந்தியா
May 24, 2018 12:01 pm gmt |
0 Comments
1076
தூத்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டத்தில் அவர்களது உரிமைகள் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த விடயத்தில் ஏற்பட்ட பாதி...
In இந்தியா
May 24, 2018 11:31 am gmt |
0 Comments
1169
தூத்துக்குடியில் இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நடிகர் சத்தியராஜ் தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையி...